- Kalpana Nenjam Enum 歌词
- Srinivas Kalpana
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
வாழ்கை எனும் வானத்திலே மனசு எனும் மேகத்திலே ஆசை எனும் மழையினிலே எனை சொட்ட சொட்ட நனைத்தாயே
நான் தனியாய் தனியாய் இருந்தனே நீ துணையாய் துணையாய் வந்தாயே இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே காதலே…
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
~ இசை ~
ஹே காத்துல ஏணி வச்சு உன் மூச்சுல இறங்கிடுவேன்
நெருப்புல வீடு கட்டி உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்
பேனா எடுத்த தானா கைகள் உன் பேரை தான் எழுதியதே
கோயில பாத்த தானா கைகள் உனக்காகதான் கும்பிடுதே
~ இசை ~
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
ன ந ந ..ன ந ந .. b-o-y boy, boy-யின்ன பையன் g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு this girl is so hot that will make him crazy they’re just gonna rock, so take it easy இந்த ரெண்டு பேருகுள்ளயும் touching touching ada anytime anywhere kissing kissing
~ இசை ~
கண்ணுல கையுரு கட்டி உன் உருவத்த புடிச்சிக்குவேன்
மண்ணுல நான் விழுந்து உன் நிழலையும் ஏந்திக்குவேன்
மழை வரும் போது நீ வந்து ஒதுங்கின கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்
நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில் வெங்காயத்தை தடை விதிப்பேன்
~ இசை ~
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
b-o-y boy, boy-யின்ன பையன் g-i-r-l girl, girl-ன்ன பொண்ணு this girl is so hot that will make him crazy they’re just gonna rock so take it easy
|
|